This is the Trace Id: 719d3f9dca0e6fda3108390bdb37ef7d
பிரதான உள்ளடக்கத்துக்குச் செல் Azure Copilot Windows Surface Xbox Outlook Accessories Microsoft AI Microsoft Security Azure Dynamics 365 Microsoft 365 for business Microsoft Power Platform Windows 365 Developer Center Documentation Microsoft Learn Microsoft Tech Community Microsoft Marketplace Visual Studio Software companies View Sitemap

Windows 7 -க்கான Internet Explorer 11

Windows 7 -க்கு பரிந்துரைக்கப்படும் விரைவான மற்றும் இலகுவான உலாவியைப் பதிவிறக்குக.

முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.

பதிவிறக்கு
  • பதிப்பு:

    11.0.0.0

    வெளியிடப்பட்ட தேதி:

    15/7/2024

    கோப்பு பெயர்:

    IE11-Windows6.1-x86-ta-in.exe

    கோப்பின் அளவு:

    29.2 MB

    KB கட்டுரைகள்:

    KB2841134

    Internet Explorer 11. Windows 7 -இல் விரைவாக பணியாற்றும் மேலும் அதற்கேற்றது.
    • விரைவு: ஏற்றப்படும் தளங்களில் விரைவாகவும், நீங்கள் அவற்றை வழிசெலுத்தும்போது இலகுவாகவும் செயல்படும்.
    • எளிமை: Windows -இல் பணியாற்றும்போது, தடையேதுமின்றி, நீங்கள் விரும்பும் வகையில் பணிசெய்திட உதவும்.
    • பாதுகாப்பு: அச்சுறுத்தல்களிலிருந்து சிறந்த பாதுகாப்பையும், ஆன்லைனில் அதிகபட்ச தனியுரிமையையும் வழங்குகிறது.
  • ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்

    Windows 7 Service Pack 1

    • கணினி/செயலி: 233MHz செயலி அல்லது அதை விட அதிகம் (Pentium செயலி பரிந்துரைக்கப்படுகிறது) கொண்ட கணினி
    • நினைவகம்: 512MB
    • நிலை வட்டு இடம்:70MB
    • காட்சி: சூப்பர் VGA (800 x 600) அல்லது 256 வண்ணங்களுடான அதிக தெளிவுத்திறன் கொண்ட திரையகம்.
    • துணைக்கருவிகள்: மோடம் அல்லது இணைய இணைப்பு; Microsoft சுட்டி, Microsoft IntelliMouse அல்லது இணக்கத்தன்மை கொண்ட சுட்டும் சாதனம்.
    1. பதிவிறக்கத்தைத் தொடங்க, இந்தப் பக்கத்தில் உள்ள பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்க.
    2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்க:
      • உடனடியாக நிறுவலைத் தொடங்க, திற அல்லது இந்த நிரலை இதன் தற்போதைய இருப்பிடத்திலிருந்தே இயக்கு என்பதைக் கிளிக் செய்க
      • பின்னர் உங்கள் கணினியில் நிறுவலை மேற்கொள்வதற்காக பதிவிறக்கத்தை நகலெடுக்க, சேமி அல்லது இந்த நிரலை வட்டில் சேமி என்பதைக் கிளிக் செய்க
தமிழ் (இந்தியா)
உங்கள் தனியுரிமை விருப்பங்களின் தேர்வுப் படவுரு உங்கள் தனியுரிமைத் தேர்வுகள்
நுகர்வோர் உடல்நலத் தனியுரிமை Contact Microsoft Privacy & Cookies Manage cookies Terms of Use Trademarks About our ads